Quality Policy

தரக்கொள்கை

We are committed to provide high quality rice to achieve total customer satisfaction and emerge as a preferred supplier to our consumers.

உயர்தரமான அரிசியினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி நுகர்வோரின் விருப்பமிகு முதன்மையான தயாரிப்பாளராக விளங்குவோம் என உறுதியளிக்கிறோம்.

Our Company Values

(A Rice Manufacturing, Trading and Exporting Company)

  • Maintain cordial relationship with the customer.
  • Be honest to the business and customers.
  • Maintain the business ethics.
  • Improve and upgrade the systems & technology to give the customers the best quality product and the prompt delivery.
  • Aim to obtain market leadership by hard work and just means.
  • Keep the employees empowered, motivated and to work as a team to achieve our goals.
  • Enhance the customer satisfaction by the way of understanding their real need and serving the same on time at reasonable cost.

 
 

தரக்கொள்கையின் கோட்பாடுகள்

  • வாடிக்கையாளர்களிடம் சுமுக உறவுடன் பழக வேண்டும்.
  • தொழிலிலும், வாடிக்கையாளர்களிடமும் நேர்மையாக இருக்க வேண்டும்.
  • தொழில் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரமான பொருள்களையும்,
  • விரைவான சேவையையும் வழங்கிடத் தேவையான திட்டங்களையும் புதிய தொழில் நுட்பங்களையும் புகுத்திட வேண்டும்.
  • நமது நிறுவனம் முன்னணி நிறுவனமாக விளங்கிட கடுமையாகவும் நல்வழியிலும் உழைத்திட வேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் உண்மையான தேவையை அறிந்து, அந்த அரிசியினை சரியான விலையில் அவருக்கு வழங்கி வாடிக்கயாளர்களின் நன்மதிப்பைப் பெற்றிட வேண்டும்