Our Vision
நமது தொலைநோக்கு
"M.Ramsingh Modern Rice Mill's vision is to become the preferred brand of rice consumers by satisfyingly serving their rice needs".

”மன நிறைவளிக்கும் தரமான அரிசியை வழங்கி அனைத்து அரிசி நுகர்வோரின் விருப்பமிகு முதன்மை தயாரிப்பாளராக விளங்குவதே நமது குறிக்கோள்”.
Our Mission
நமது குறிக்கோள்
We are committed to build a values driven organization to deliver,
Desired meal-resultant quality Rice
Best Customer service
Price Competitiveness
On-time delivery
People centered strategies
நுகர்வோரின் விருப்பமிகு சாதத்திற்கான தரமிகு அரிசியை
சீரிய வாடிக்கையாளர் சேவையுடன்
சரியான விலையில்
குறித்த நேரத்தில் வழங்கிடும்,
மனிதநேயமுள்ள, தொழில்தர்மமிகு நிறுவனமாய் விளங்குவதே நமது குறிக்கோள்.
